Hindu religious important questions 1

இந்து  சமய வினா விடை :

1) கோவில்களில் கொடிமரம் பிரதிஷ்டையின் நோக்கம்
1. அசுரர்களை அகற்றுதல் 
2. தேவர்களை பாதுகாத்தல்
3. பக்தர்களை அழைத்தல்
4. ஆலயத்தை ரட்சித்தல்
இதில் எது சரி ? 
அ) 1-ம் 2-ம் சரி ஆ) 2ம் 3ம் சரி இ) 3-ம் 4-ம் சரி ஈ) 1ம் 4ம் சரி 

2) நம்பியாண்டார் நம்பியின் மறுபெயர்
அ) பக்த பிரகலாதன்
ஆ) அப்பூதியடிகள் 
இ) பக்தபால பக்தன்
ஈ) எதுவுமில்லை

3) சைவாகமங்களில் சிவனுக்கு எத்தனை குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது?
அ) 5
ஆ) 6
இ) 8
ஈ) 7

4) சைவத்தால் மும்மலத்தாலும் கட்டுற்று இருக்கும் உயிர்களை இவ்வாறாக அழைப்பர்
அ) அஞ்ஞான கலா
ஆ) பிரளய கலா
இ) விஞ்ஞான கலா 
ஈ) சகல கலா

5) கீழ்வருவனவற்றுள் விஷ்ணுவின் வாகனங்கள் எவை?
1. கருடன்
2. அனந்தநாக்
3. சேஷநாக்
4. சக்கரர் 
இதில் எது சரி ? 
அ) 2- மட்டும் ஆ) 2 மற்றும் 3 இ) 3-மட்டும் ஈ) எதுவுமில்லை 

6) விஷ்ணு வெள்ளை குதிரையில் வருகின்ற அவதாரம் 
1.ராமர்
2. கிருஷ்ணர்
3. நரசிம்மர்
4. கல்கி
இதில் எது சரி ? 
அ) 2-மட்டும் ஆ) 2 மற்றும் 3 இ) 3-மட்டும் ஈ) எதுவுமில்லை 

7) சைவ கூற்றின்படி பதி என்பவர் 
1. உருவமுடையவர் 
2. அரூபமானவர்
3. அரூப ரூபமானவர் 
கீழ்கண்ட சொற்றொடர்களில் சரியானதைத் தேர்ந்தெடு: 
அ) தொடர் 1-மட்டும் சரி ஆ) தொடர்; 1-மற்றும் 2-சரி 
இ) தொடர் 3-மட்டும் சரி ஈ) அனைத்து தொடர்களும் சரி

விடைகள்: 1) ஈ 2) இ 3) ஈ 4) ஈ 5) இ 6) இ 7) ஈ

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc