இலக்கணகுறிப்பு பொதுதமிழ் Tnpsc group -2,2a,4

இலக்கணக்குறிப்பு
  1. ஒழுக்கம் – தொழிற்பெயர்
  2. காக்க – வியங்கோள் வினைமுற்று
  3. பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
  4. இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
  5. கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
  6. உடையான் – வினையாலணையும் பெயர்
  7. உரவோர் – வினையாலணையும் பெயர்
  8. எய்தாப் பழி – ஈறு கேட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  9. நல்லொழுக்கம் – பண்புத்தொகை
  10. சொலல் – தொழிற்பெயர்
  11. அருவினை – பண்புத்தொகை
  12. அறிந்து – வினையெச்சம்
  13. பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மைகள்
  14. மாமலை – உரிச்சொற்றொடர்
  15. அருவிலை, நன்கலம் – பண்புத்தொகைகள்
  16. சென்ற வட்டி – பெயரெச்சம்
  17. செய்வினை – வினைத்தொகை
  18. புன்கண், மெய்கண் – பண்புத்தொகைள்
  19. ஊர(ஊரனே) – விளித்தொடர்.
  20. போர்க்குகன் -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  21. கல்திரள்தோள் – உவமைத்தொகை
  22. நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  23. திரைக்கங்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  24. இருந்தவள்ளல் – பெயரெச்சம்
  25. வந்துஎய்தினான் – வினையெச்சம்
  26. கூவா – கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc