Tamil ilakanam

தமிழ் இலக்கணம் :


5 வகைப் படும் :


  1. எழுத்து 
  2. சொல் 
  3. பொருள் 
  4. யாப்பு
  5. அணி 

1. எழுத்து :


எழுத்து 12 வகைப்படும்


1. அகத்திலக்கணம்
  • எண்
              1.முதலெழுத்து    2. சார்பெழுத்து 
  • பெயர் 
  • முறை 
  • பிறப்பு 
  • உருவகம்(வடிவம் )
  •  மாத்திரை {அளவு )
  • முதல் 
  • ஈறு 
  • இடைநிலை 
  • போலி 
 2. புறத்திலக்கணம்
  • புணர்ப்பு 
  • பதம்

2. சொல் :

  1. பெயர்ச்சொல் 
  2. வினைச்சொல் 
  3. இடைச்சொல் 
  4. உரிச்சொல் 

3. பொருள் :

4. யாப்பு :

  1. எழுத்து 
  2. அசை 
  3. சீர் 
  4. தளை 
  5. அடி 
  6. தொடை 

5.அணி :     

1.இயல்புநவிற்சியணி 
2.உயர்வுநவிற்சியணி 
3.ஏகதேசஉருவக  அணி 
4.இல்பொருள் உவமை அணி 
5.பிறிதுமொழிதல்  அணி 
6.வேற்றுமை அணி 


7.நிரல்நிறை அணி

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc