TNPSC பொது அறிவு - இந்திய புவியியல் மாதிரித் தேர்வு - 1 (20 வினாக்கள்)

  1. தவறான பொருத்தத்தை தேர்ந்தெடு.
    1. பாந்தலாசா - நீர்பகுதி
    2. இந்தியாவின் உயர்ந்த பீடபூமி - ஜாஸ்கர்
    3. பாஞ்சியா - நிலப்பகுதி
    4. பனி உறைவிடம் - இமயமலை

  2. இந்தியாவின் உயர்ந்த சிகரம்
    1. காட்வின் ஆஸ்டின்
    2. கஞ்சன் ஐங்கா
    3. நங்கபர்வத்
    4. தவனகிரி

  3. பொருத்துக
    (1) கஞ்சன் ஐங்கா (a) 8598 Km
    (2) நங்கபர்வத் (b) 8126 Km
    (3) தவளகிரி (c) 8167 Km
    (4) நந்ததேவி (d) 7817 Km
    1. a b d c
    2. b a d c
    3. a b c d
    4. d c b a

  4. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. இமயமலையின் வடக்கு மலைத்தொடரான ஹிமாத்ரி இதன் உயரம் 6000M ஆகும்.
    2. உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் மலைசிகரம் இந்த மலை தொடரில் தான் அமைந்துள்ளது
    1. 2 சரி 1 தவறு
    2. 1,2 தவறு
    3. 1 சரி 2 தவறு
    4. 1,2 சரி

  5. இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலை
    1. ஆரவல்லிமலை
    2. இமய மலைத்தொடர்
    3. சாத்பூரா மலைத்தொடர்
    4. விந்திய மலைத்தொடர்

  6. கீழ்கண்டவற்றில் கவறான பொருத்தம் தேர்ந்தெடு.
    1. கொங்கண சமவெளி - குஜராத் தெற்கிலிருந்து கோவா வரை சுமார் 500 கி.மீ வரை பரவியுள்ளது
    2. கர்நாடகா சமவெளி - கோவாவிலிருந்து மங்களுர் வரை சமார் 500 கி.மீ பரவியுள்ளது.
    3. மலபார் சமவெளி - மங்களுருக்கும் கன்னியாகுமரிக்கும் நடுவே அமைந்துள்ளது
    4. உத்கல் சமவெளி - பீகார் கடற்கரையிலிருந்து 400 கி.மீ வரை நீண்டுள்ளது.

  7. கண்ட காலநிலை
    1. கோடைகாலத்தில் மிதமான வெப்பமாகவும், குளிர்காலத்தில் மிதமான குளிராகவும் உள்ள காலநிலை
    2. கோடை காலத்தில் அதிக வெப்பமாகவும், குளிர் காலத்தில் அதிக குளிராகவும் உள்ள காலநிலை
    3. கோடைகாலத்தில் அதிக குளிராகவும், குளிர் காலத்தில் அதிக வெப்பமாகவும் உள்ள காலநிலை
    4. கோடை மற்றும் குளிர் காலங்களில் அதிக வெப்பமாக உள்ள காலநிலை

  8. எல்-நினோ என்பதைப் பற்றிய தவறானகூற்று.
    1. இது உலகின் பல்வேறு பகுதிகளைல் வறட்சியையும் வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
    2. இந்தியாவின் தென் மேற்கு பருவகாற்று வீச ஆரம்பிப்பதில் கால தாமத்த்தை ஏற்படுத்துகிறது
    3. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
    4. எல்-நினோ என்பது 5 முதல் 10 வருடங்க்ளுக்கு ஒருமுறை காணப்படும் ஓர் வானிலை நிகழ்வு

  9. இந்தியாவின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் கோடை காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக் காற்று
    1. லூ காற்று
    2. நார்வெஸ்டர்
    3. மாஞ்சாரல்
    4. மான் சூன்

  10. பொருத்துக
    (1) கோடைக்காலம் (a) அக்டோபர் முதல் நவம்பர் வரை
    (2) தென்மேற்கு பருவ காற்று காலம் (b) டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
    (3) வடகிழக்கு பருவக்காற்றுக் காலம் (c) மார்ச் முதல் மே வரை
    (4) குளிர்காலம் (d) ஜீன் முதல் செப்டம்பர் வரை
    1. c d b a
    2. c d a b
    3. d c b a
    4. a b c d

  11. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்.
    1. ஐக்கிய அமெரிக்க நாட்டை விட 3 மடங்கு பெரியது - இந்தியா
    2. ஜப்பனை விட 8 மடங்கு பெரியது - இந்தியா
    3. பாகிஸ்தானை விட 4 மடங்கு பெரியது - இந்தியா
    4. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு - இந்தியா

  12. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
    1. தீர்க்க கோடுகள் ஓர் இடத்தின் நேரத்தை கணக்கிட பயன்படுகிறது.
    2. இந்தியாவின் அலகாபாத் வழியாக செல்லும் 82º 30’ கிழக்கு தீர்க்கம் இந்திய திட்ட நேரத்தை கணக்கிட உதவும் தீர்க்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    3. இந்திய திட்ட நேரம் கிரின்விச் 0’ தீர்க்க நேரத்தை விட 5 மணி 30’ நிமிடம் முன்னதாக அமைந்துள்ளது.
    4. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு, நாடு முழுமைக்குமான அலுவலக நேரமாக இந்திய திட்ட நேரத்தை பயன்படுத்துகிறது.
    1. 1,2 சரி 3,4 தவறு
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. a,b,d சரி d தவறு
    4. அனைத்தும் சரி

  13. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
    1. 8846
    2. 8848
    3. 8844
    4. 8842

  14. கிழக்கு தொடர்ச்சி மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடம்
    1. கொடைக்கானல்
    2. பழனிமலை
    3. நீலகிரி
    4. அகத்தியர் மலை

  15. தென்னிந்தியாவின் உயரமான சிகரம்
    1. ஆனைமுடி
    2. பழனிமலை
    3. கொடைக்கானல் மலை
    4. தொட்டபெட்டா

  16. பொருத்துக
    (1) சிலிகா ஏரி (a) ஜம்மு காஷ்மீர்
    (2) கொல்லேறு (b) ஆந்திரா
    (3) பழவேற்காடு (c) தமிழ்நாடு
    (4) தால் ஏரி (d) ஒடிசா
    1. a b c d
    2. d b c a
    3. a b d c
    4. b a c d

  17. அந்தமான் நிகோபாரின் தென்கோடி முனையை எவ்வாறு அழைக்கின்றனர்.
    1. பாக் நீர் சந்தி
    2. விராவதி முனை
    3. பூர் வாஞ்சல் முனை
    4. இந்திரா முனை

  18. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்க கோடு.
    1. அகமதாபாத்
    2. அலகாபாத்
    3. ஹதராபாத்
    4. ஔரங்காபாத்

  19. கிழக்கிலிருந்து மேற்காக பாயும் ஆறுகள்
    1. நர்மதை, தபதி
    2. மகாநதி, தபதி
    3. யமுனை, தபதி
    4. நர்மதை, கோதாவரி

  20. மேகாலயா தலைநகர்
    1. அகர்தலா
    2. காங்டாக்
    3. ஷில்லாங்
    4. இம்பால்


Comment your score below.
Let's see who gets full marks!!!




Comments

Post a Comment

Popular posts from this blog

புணர்ச்சி

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

எதுகை,மோனை,இயைபு