புகழ்பெற்ற நூல் நூலாசிரியர் Tnpsc பொதுத்தமிழ்

1.1.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்

     இப்பகுதில் பிரிவு அ வில் உள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை பிரிவு ஆ வில் உள்ள 4சொற்களுக்கும் பொறுத்த வேண்டும். இதிலிருந்து பத்து முதல் பதினைத்து கேள்விகள் கேட்கபடுகிறது,எனவே நீங்கள் இதற்காக நன்கு பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்.
இதற்கு நீங்கள் 6th to 10th          புத்தகத்தில் உள்ள ஆசிரியர்களைப் பற்றியும் அவர்கள்எழுதிய நூல்களைப் பற்றியும் நன்கு படிக்கவேண்டும்.சமிபகாலமாக TNPSC Exam இல் இப்பகுதில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கபடுகிறது ஆதலால் இதற்கு மிகுந்த முக்கித்துவம் தந்து படித்தல் வெற்றி உங்களுக்குதான்.

புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்



புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:-
பதினொன் மேல் கணக்கு நூல்கள் : பத்துப்பாட்டு + எட்டு தொகை
பத்துப்பாட்டு நூல்கள்10 பாடல்கள்
1. திருமுருகாற்றுப்படைநக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்
6. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
7. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
8. நெடுநல்வாடை - நக்கீரர்
9. மலைபடுகடாம்; - பெருங்கௌசிகனார்
10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்   : 18 பாடல்கள்
1. நாலடியார்  - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை  - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்
4. இனியவை நாற்பது  - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி  - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10.பழமொழியின் நானூறு - முன்றுரை அரையனார்
11. சிறுபஞ்சமூலம்  - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணன்சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது - பொய்கையார்
ஐம்பெரும்காப்பியங்கள்:
1. சிலப்பதிகாரம்     - இளங்கோவடிகள்
2. மணிமேகலை     - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணியை  - திருத்தக்க தேவர்
4. குண்டலகேசியை  - நாதகுத்தனார்
5. வளையாபதியை   - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
 இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் 
1. காக்கை பாடினியம் - காக்கைபாடினியார்
2. இறையனார் களவியல் - இறையனார்
3. புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்
4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்
5. வீரசோழியம் - புத்தமித்திரர்
6. நேமிநாதம் - குணவீரபண்டிதர்
7. நன்னூல் - பவணந்தி முனிவர்
8. நவநீதப் பாட்டியல் - நவநீதநடனார்
9. சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்
10. பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்
11.மாறன் அகப்பொருள் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
12. இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்
13. தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
14. பிரபந்த தீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்
15. சுவாமிநாதம் - சுவாமிக் கவிராயர்
புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்
1. ஊரும் பேரும் - ரா.பி சேதுப்பிள்ளை
2. குற்றாலக் குறவஞ்சி  - திரிகூடராசப்பக் கவிராயர்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகளார்
4. எழிலோவியம் - வாணிதாசன்
5. சீறாப்புராணம் - உமறுப்புலவர்
6. பாரததேசம் - மகாகவி பாரதியார்
7. நான்மணிக்கடிகை  - விளம்பிநாகனார்
8. இசையமுது - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
9. திருத்தொண்டத் தொகை - சுந்தரர்
10. சாகுந்தலம் - காளிதாசர்
11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு - தாராபாரதி
12. ஏலாதி - கணிமேதாவியார்
13. செய்யும் தொழிலே தெய்வம - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
14. அந்தக்காலம் இந்தக் காலம் - உடுமலை நாராயண கவி
15. ஓர் இரவு - அறிஞர் அண்ணா

Comments

Popular posts from this blog

எதுகை,மோனை,இயைபு

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc