TNPSC மாதிரி தேர்வு - பகுதி 3 (10 வினாக்கள்)

  1. வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?
    1. ப்ரைரி
    2. பம்பாஸ்
    3. வெல்ட்
    4. சவானா

  2. மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ?
    1. சாட்
    2. கனடா
    3. வட அமெரிக்கா
    4. மங்கோலியா

  3. வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?
    1. மொஹஞ்சதாரோ
    2. ஏதென்ஸ்
    3. மாயன்
    4. உர்

  4. தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது
    1. அதிகமானதாக இருக்கும்
    2. குறைவானதாக இருக்கும்
    3. குளிர்காலம் என்பதே கிடையாது
    4. மிதமானதாக இருக்கும்

  5. வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்
    1. வெல்லிங்டன்
    2. பெங்களூர்
    3. கோயம்பட்தூர்
    4. டேராடூன்

  6. இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?
    1. சணல்
    2. மணிலா
    3. தேங்காய்
    4. பருத்தி

  7. தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ?
    1. தேயிலை
    2. இரப்பர்
    3. பருத்தி
    4. காப்பி

  8. பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ?
    1. கல்கத்தா
    2. சென்னை
    3. கோயம்பத்தூர்
    4. மும்பை

  9. தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?
    1. ஆனை மலை
    2. ஏலக்காய் மலை
    3. கன்னியாகுமரி
    4. பழனி மலை

  10. ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?
    1. இலங்கை
    2. பூடான்
    3. இலட்ச தீவுகள்
    4. அந்தமான்


Comment your score below.
Let's see who gets full marks!!!




Comments

Popular posts from this blog

புணர்ச்சி

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

எதுகை,மோனை,இயைபு