TNPSC பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு மாதிரித்தேர்வு- பகுதி 1 (20 வினாக்கள்)

  1. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்
    1. 05.10.1823 முதல் 30.01.1874
    2. 05.10.1923 முதல் 30.01.1974
    3. 05.10.1823 முதல் 30.01.1873
    4. 05.10.1823 முதல் 30.01.1875

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. அனைத்து மதங்களின் நல்லிணக்கம் - சன்மார்க்க சங்கம்
    2. சத்திய தருமசாலை - வடலூர்
    3. பெற்றோர் -இராமையா- சின்னம்மையார்
    4. அறிவு நெறிவிளங்க - அறச்சாலை

  3. கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று :
    1. உ.வே.சா –விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு – 2006:
    2.உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் – ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்:
    3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் – “என் சரிதம்” :
    4.உ.வே.சா –வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
    1. 1,2 சரி, 3,4 தவறு
    2. 1,2,3 சரி, 4 தவறு
    3. 1 ,3 சரி, 2,4 தவறு
    4. அனைத்தும் சரி

  4. கீழ்கண்டவற்றில் தவறானது.
    1. தெய்வப்புலவர்
    2. நாயனார்
    3. திருக்குறளார்
    4. பொய்யில் புலவர்

  5. சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்:
    வாய்க்கால் அனையார்த் தொடர்பு - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. நாண்மணிக்கடிகை
    3. புற நானூறு
    4. பழமொழி நானூறு

  6. கீழ்கண்டவற்றில் தவறானது.
    1. என்பு - எலும்பு
    2. அகத்துறுப்பு - உடல் உறுப்புகள்
    3. வழக்கு - வாழ்க்கை நெறி
    4. ஆரூயிர் - அருமையான உயிர்

  7. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்
    1. நக்கீரர்
    2. உ.வே,ச
    3. நப்பூதனர்
    4. கபிலர்

  8. பொருத்துக்:- :
    (1) அரசு ஆவண காப்பகம் (a)தஞ்சாவூர்
    (2) உ.வே.ச நினைவு இல்லம் (b)உத்தமதானபுரம்
    (3) உ.வே.ச நூல் நிலையம் (c)பெசன்நகர்
    (4) சரசுவதி நூலகம் (d)சென்னை
    1. a b c d
    2. d b c a
    3. a c b d
    4. a d c b

  9. உ.வே.சா - இயற்பெயர்
    1. வேங்கட ரத்தினம்
    2. வேங்கட சுப்பு ரத்தினம்
    3. வேங்கடாச்சலம்
    4. வேதாச்சலம்

  10. உ.வே.ச பதிப்பித்த நூல்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது
    1. மும்மணிக்கோவை - 02
    2. அந்தாதி - 03
    3. வெண்பா நூல்கள் - 12
    4. பரணி - 02

  11. சடகோ இறந்த ஆண்டு
    1. 1955 Oct 25
    2. 1955 Oct 24
    3. 1955 Oct 26
    4. 1955 Oct 26

  12. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. சடகோவின் தோழி - சிசுகோ
    2. காகிதங்கள் உருவங்கள் செய்யும் கலை - ஒரிகாமி
    3. டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவிந்த் குப்தா
    4. ஜப்பானியர் வணங்கும் பறவை - பருந்து

  13. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் :
    1. கணவர்
    2. பிள்ளைகள்
    3. பெற்றோர்
    4. தோழிகள்

  14. ஆறு என்பதன் தவறான பொருள் எது ?
    1. ஓர் எண்
    2. நதி
    3. ஆகாயம்
    4. வழி

  15. நாய்கால் சிறுவிரல்போல் நன்கனிய ராயினும் என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. நாண்மணிக்கடிகை
    3. இன்னா நாற்பது
    4. இனியவை நாற்பது

  16. 99 மலர்களை கொண்ட நூல்
    1. பட்டினபாலை
    2. குறிஞ்சிபாட்டு
    3. மலைபடுகடாம்
    4. முல்லைபாட்டு

  17. பொருத்துக ;- :
    (1) வேம்பு (a) துன்பம் தரும் செயல்:
    (2) வெய்வினை (b) இறுமாப்பு:
    (3) சாற்றும் (c) புகழ்ச்சியாகப் பேசுவது:
    (4) வீறாப்பு (d) கசப்பான சொற்கள்
    1. d b c a
    2. a b c d
    3. a c b d
    4. d a c b

  18. சாதி இரண்டொழி வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்- எனக் கூறியவர்
    1. ஒளவையார்
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. திருவள்ளுவர்

  19. சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ?
    1. பதினெண் கீழ்கணக்கு
    2. ஐம்பெரும் காப்பியம்
    3. ஐஞ்சிறு காப்பியம்
    4. பதினெண் மேல்கணக்கு

  20. பொருந்தாதவை:-
    1. தமிழ்மகள் - ஒளவையார்
    2. உழுபடை - வேளாண்மை செய்ய பயன்படும் கருவிகள்
    3. வன்மை - கொடை
    4. கோணி - சாக்கு


Comment your score below.
Let's see who gets full marks!!!


ஆறாம் வகுப்பு மாதிரித்தேர்வு- பகுதி 2 (20 வினாக்கள்)

Comments

Popular posts from this blog

புணர்ச்சி

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

எதுகை,மோனை,இயைபு